Today's Offers

  • Upto 40% off on combo meals. Enjoy scrumptuous veg & non-veg delicacies!

    Restaurant
  • Get Additional 20% off on luggage!

    Hotels
  • Get flat 15% off on a minimum billing of Rs 1000. Choose from stylish party accessories, cufflinks & more!

    Travel

    டெல்லிகேட்

       1751 – ம் ஆண்டு ஆற்காடு நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியை கைப்பற்றிய போது அதன் நினைவாக ஆற்காடு பாலாற்றங்கரையில் செய்யாறு பை – பாஸ் ரோட்டில் ஒரு நுழைவு வாயில் கட்டப்பட்டது. அந்த நுழைவு வாயிலுக்கு “டெல்லி கேட்” என்று பெயரிடப்பட்டது.


       ஆற்காட்டுக்குள் நுழைபவர்கள் எவராயினும், இந்த கேட் வழியாகத்தான் அப்போது வரவேண்டி இருந்தது. எதிரிகளை கண்காணிக்க காவலர்கள் அறைகளும் உள்ளது. துப்பாக்கியால் எதிரிகளை வீழ்த்த சிறு சிறு துவாரங்களும் அந்த அறையில் போடப்பட்டு இருந்தன.


       ராபர்ட் கிளைவ், இந்த வழியாகத்தான் புகுந்து வேலூர் கோட்டைக்குள் வந்ததாக வரலாறு.